கேளுங்கள் தரப்படும். பற்றவைப்பு சம்பந்தமான உங்கள் கேள்விகளுக்கு இந்த பதிவில் முடிந்தவரை எளிய தமிழில் பதில் தர ஆசைப்படுகிறேன். ப்ளாக் தொடங்கிய சமயத்திலேயே மனதில் இருந்த எண்ணம்தான். இன்றுதான் அறிவிக்க வேண்டுமென தோன்றியது. கேள்வி பதிலுடன் கூடவே இந்த துறை சம்பந்தமான வளர்ச்சிகளையும், எனது அனுபவங்களையும் பதிய ஆசை.
முதல் கேள்வியை நானே கேட்டுவிடுகிறேன். கேள்வியும் நானே, பதிலும் நானே.
1. ஆமாம், இந்த பற்றவைப்பு-ன்னா என்னாப்பா?. கேள்விப்படாத மாதிரி
இருக்கே?. அத சொல்லு முதல்ல.
பற்றவைப்பு - welding.
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
இதிலும் நிறைய விஷயங்கள் இருக்கு.
எழுதுங்கள், தேவையானால் கேட்டு தெளிவடைகிறோம்.
வீட்டில் தினமும் வெல்டிங் அடிப்பது போல் இருந்தால் பின்னூட்டம் வந்து குவியும்.தயக்கம் வேண்டாம்..
தொடருங்கள்
நன்றி திரு வடுவூர் குமார்,
ஊக்கப் படுத்தியதற்கு.
நீங்கள் சொல்வது சரிதான், அன்றாட வாழ்வில் பொதுமக்களுடன் சம்பந்தமில்லாத துறைதான், அதனால் மிக விளக்கமாக அடிப்படையிலிருந்து ஆரம்பிக்கலாம் என நினைக்கிறேன்.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.
கேஸ் வெல்டிங் vs ஆர்க் வெல்டிங்,வித்தியாசம் என்ன நண்பரே?
Post a Comment